🌳ஆலமரம்

பாரதியார் உறவு முறை

பாரதியார் சொந்தம் - அப்பா வழி

1. பாரதியாரின் தம்பி விஸ்வநாதனின் மாமியாரும், லட்சுமி பாட்டியின் அம்மாவும் சகோதரிகள்

2. பாரதியாரின் அம்மா சங்கரன் தாத்தாவுக்கு ஒண்ணு விட்ட அத்தை

3. ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியணின் அப்பா சுப்பிரமணியனும் வெங்கடாசலம் அய்யரும் ஒண்ணு விட்ட சகோதரர்கள்

ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியனின் அத்தை = பாரதியாரின் அம்மா லட்சுமி

பாரதியார் சொந்தம் - அம்மா வழி

குருசாமி தீட்சதரின் அம்மாவும் பாரதியாரின் அம்மாவும் சொந்த சகோதரிகள்